ஹாரன் அடித்த பேருந்து ஓட்டுனர்..ஆத்திரத்தில் அரிவாளை காட்டிய ஆட்டோ ஓட்டுனர்..!
கேரள மாநிலம் கொண்டாட்டி பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் முந்தி செல்வதற்காக தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.
இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் ஆத்திரமடைந்து தன் தன்னிடம் இருந்து அரிவாளை வெளியே எடுத்து காட்டினார். இது தொடர்பான காட்சிகள் வெளியான நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





