--- --:--:-- --

இளங்கலை நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

1

இளங்கலை நீட் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று முதல் நீட் கலந்தாய்வு விவரங்கள் வெளியாகும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இளங்கலை நீட் தேர்வுகள் சர்ச்சயான நிலையில் இந்த கலந்தாய்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon