--- --:--:-- --

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி..!

2

பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு விசிக தலைவர் திருமாவளவன் வருகை தந்துள்ளார். அங்கு பிரேத பரிசோதனை முடித்து வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

இதனிடையே, சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி ஆம்ஸ்ட்ராங் உடலை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon