தலைவிரித்தாடும் கஞ்சா போதை..கொட்டும் மழையில் சரமாரி தாக்குதல்..!
நாகர்கோவில் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அடிதடியில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் போதை பொருள் ஒழிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





