இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தனியார் பேருந்து..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கொடுவாய் அருகே இருசக்கர வாகனத்தில் அலட்சியமாக சாலையை கடக்க முயன்ற இளைஞர் தனியார் பேருந்து மோதி கீழே விழுந்து தலை நசுங்கி உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்ற அந்த இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பேருந்து ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





