--- --:--:-- --

இயற்கை உபாதைகளுக்கு சென்றவருக்கு நடந்த பயங்கரம்..!

9

இயற்கை உபாதை கழிக்க சென்றவரிடம் கஞ்சா போதையில் செல்போன் கேட்டு தகராறு செய்த கும்பல் செல்போன் தர மறுத்தவரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கந்தாள் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தேவராஜ் என்பவர் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

அருகே உள்ள ஏரிக்கரையில் நடந்த உயிரிழந்த தேவராஜுக்கு ஏழு மற்றும் நான்கு வயதில் இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் போதை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon