ஜுன் 4ஆம் தேதி அனைவருக்கும் சுதந்திர நாள்..!

ங்கில நாளிதழுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார்.

 

அந்தப் பேட்டியில் அவர், ஜுன் 4 ஆம் தேதியுடன் பாஜக அரசு பிரியாவிடை பெறும் என்றும், அன்றைய தினம் பலருக்கு சுதந்திர நாளாகவும், கொண்டாட்ட நாளாகவும் இருக்கும் என்றும் கூறினார். உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளிலும் INDIA கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.