சித்தராமையா மகன் உயிரிழப்பு குறித்து குமாரசாமி சந்தேகம்..!

ர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் ராகேஷ் 8 ஆண்டுக்கு முன்பு பெல்ஜியத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உறுப்புகள் செயலிழந்து பலியானது குறித்து குமாரசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

 

பாலியல் புகாருக்கு ஆளான பிரஜ்வால், குடும்பத்தினருக்கு தெரிந்தே வெளிநாடு சென்றதாக சித்தராமையா கூறியதற்கு பதிலடி கொடுத்த குமாரசாமி, ராகேஷ் உயிரிழப்பு குறித்து ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.