நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகள்.. அரசு பஸ்சை சிறைபிடித்த மக்கள்..!
சென்னை சிங்கப்பெருமாள் கோயில் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் அரசு பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை எனக்கூறி தடம் எண் 82 சி பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
போலீசார் சமரசம் பேசியதையடுத்து அந்த பேருந்து விடுவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





