--- --:--:-- --

இன்டர்நெட் வயர்.. சடன் பிரேக்..சறுக்கி விழுந்த பெண்..!

4

தென்காசி மாவட்டத்தில் சாலையின் குறுக்க இன்டர்நெட் வயர் தாழ்வாக தொங்கியதை பார்த்து சடன் பிரேக் அடித்ததால் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த பெண் சறுக்கி கொண்டு கீழே விழுந்து காயம் அடைந்தார்.

 

சற்று நேரத்தில் எதிர்திசையில் வந்த ஆட்டோ அதே வயலில் சிக்கி சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பயணி காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon