--- --:--:-- --

Month: April 2024

சிங்கப்பற்கள் விற்பனை என பேஸ்புக்கில் கல்லா கட்டிய நபர்..!

சிங்கப் பற்கள் விற்பனை செய்ய திருச்சிக்கு வந்த நபரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த சிங்கப் பற்களையும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

நாயை குளிப்பாட்ட சென்ற இரண்டு குழந்தைகள் நீரில் மூழ்கி பலி..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புளியந்தின் தோப்பு பகுதியில் ஏரியில் வளர்ப்பு நாயை குளிப்பாட்டி சென்ற எட்டு வயதான ஜோதிகா மற்றும் அவரது ஏழு வயது தம்பி...

25 லட்சம் போட்டால் 85 லட்சம் வரும் எனக்கூறி மோசடி..!

இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யும் யூனிட் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறுவதாக கூறி தங்களிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில்...

நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலரின் பரபரப்பு ராஜினாமா கடிதம்..!

நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடையே சாதிய பாகுபாடு இருப்பதாக கூறி பதவி விலக்குவதாக பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்துகிறது. நெல்லை மாநகராட்சி 36-வது வார்டு...

மஞ்சுமோல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்த டாடா நடிகை..!

அபர்ணா தாசின் திருமணம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது. பீஸ்ட், டாடா திரைப்படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை அபர்ணா தாஸ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  ...

மக்களவை தேர்தலுக்கான 2 ஆம் கட்ட பரப்புரை இன்றுடன் ஓய்கிறது..!

7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102...

விமான நிலையத்தில் அனகோண்டா பாம்புகளுடன் வந்த நபர்..!

பெங்களூருக்கு 10 அனகோண்டா பாம்புகளுடன் வந்து இறங்கிய நபரை போலீசார் கைது செய்தனர். பேங்காக்கில் இருந்து பெங்களூர் வந்த பயணிகள் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்....

குடிநீர் குழாய் உடைப்பு.. ஒரு மாதமாக வீணாகும் குடிநீர்..!

சேலத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கால்வாய் கலந்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பேருந்து நிலையத்தில் செல்லும் காவிரி குடிநீர்...

மெட்ரோவில் சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இளைஞர் மடியில் அமர்ந்த பெண்..!

டெல்லி மெட்ரோ ரயிலில் இருக்கை கிடைக்காததால் சக பயணிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் இளைஞர் மடியில் வலுக்கட்டாயமாக அமரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி...

தன்னை போலீஸ் எனக்கூறி ஏமாற்ற முயற்சித்த நபர்..!

கோவையில் போலீஸ் எனக்கூறி பணம் பறிக்க முயன்ற நபர் உண்மையான போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கோவையில் உணவகம் நடத்தி வரும் மூர்த்தி மற்றும் துரைசாமி ஆகியோரை ஒருவர் செல்போனில்...

கர்நாடகவில் காணாமல் போன சிறுமி.. சடலமாக மீட்பு..!

கர்நாடக மாநிலம் கொபாலில் காணாமல் போன ஏழு வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ராகவேந்திரா என்பவரது மகள் கடந்த 19ஆம் தேதி காணாமல் போனார். பல...

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து.. இளைஞர் உயிரிழப்பு..!

மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன் இரு சக்கர...

நடுக்கடலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த முதியவர்..!

இலங்கையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். 31 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாரிலிருந்து கடலில்...

தவறை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தலை தட்டி கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி விடுகின்றனர். கார்த்திக் என்பவர் ரேஷன் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்....

தாலி கட்டிக் கொள்ளும் திருநங்கைகள்.. களைகட்டிய கூத்தாண்டவர் கோயில்..!

கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று...

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, அகவிலைப்படி உயர்வு..!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பணியாற்றும் அரசுப்பணியாளர்களுக்கு படித் தொகையை உயர்த்தி புதுச்சேரி நிதித்துறை உத்தரவிட்டது.   அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின்...

சாலையில் தரிக்கட்டு ஓடிய கார்.. படுகாயம் அடைந்த 2 பேர்..!

சென்னை அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீதும் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் காரை ஓட்டியவரின் மனைவி உட்பட...

முடி வெட்ட காத்திருந்த வாலிபரின் தலையை வெட்ட முயற்சி..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முன் விரோதத்தால் இளைஞர் ஒருவரை மார்க்கெட்டில் விரட்டி விரட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வேத கோயில்...

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் புகுந்த கார்..!

தெலுங்கானா மாநிலத்தின் முகுந்தாபுரத்தில் அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் புகுந்தது.   இந்த விபத்தில் காரில் பயணத்தை...

6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த தலைமை ஆசிரியருக்கு 47 வருடம் கடுங்காவல்..!

சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகனுக்கு 47 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 69 ஆயிரம் ரூபாய் அபராதம்...

மனைவியுடன் மட்டும் தாம்பத்தியும் கொள்ள முடியவில்லை..விவாகரத்து கோரி மனு..!

மனைவியுடன் மட்டும் தாம்பத்தியும் கொள்ள முடியாத கணவரிடம் இருந்து இளம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் பம்பாய் குடும்ப...

பிரதமரின் நச்சு பேச்சு மிகவும் மோசமானது..!

பிரதமர் நரேந்திர மோடி நச்சு பேச்சு மிகவும் மோசமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் தனது தோல்விகளுக்கு எதிரான பொதுமக்களின்...

உக்ரைனில் தனியார் தொலைக்காட்சி சிக்னல் கோபுரத்தை இரண்டாக உடைத்து போட்ட ரஷ்யா..!

உக்ரைனில் தொலைக்காட்சிக்கான சிக்னல் கோபுரம் ரஷ்ய வான்வழி தாக்குதலில் இரண்டாக உடைந்தது. உக்கரைனின் கார்கீவ் நகரில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பல்வேறு ஏவுகணைகளை உக்ரைன்...

மகனின் நண்பனை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்ட தொழிலதிபர்..!

உத்திரபிரதேச மாநிலத்தில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் மகனின் நண்பனை மாடியில் இருந்து தொழிலதிபர் கீழே தள்ளியே சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நட்சத்திர விடுதி ஒன்றில்...

Right Menu Icon