--- --:--:-- --

நடுக்கடலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த முதியவர்..!

4

இலங்கையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். 31 பேர் கொண்ட குழுவினர் தலைமன்னாரிலிருந்து கடலில் நீந்தி வந்துள்ளனர்.

 

அப்பொழுது குழுவில் இருந்த 78 வயதான கோபால்ராவ் என்பவருக்கு நடுக்கடலில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

 

ஒருவர் இறந்ததால் மற்றவர்களும் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon