--- --:--:-- --

ஆட்டோவை முந்தி செல்ல முயன்ற பொழுது நடந்த விபத்து..!

5

ராமநாதபுரம் பேராவூர் சந்திப்பு அருகே மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற இருசக்கர வாகனம் எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதி விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

 

சனிக்கிழமை மாலை நேர்ந்த விபத்தில் பரமக்குடி பகுதியை சேர்ந்த வர்ஷன் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon