--- --:--:-- --

சீனியர் மாணவர்களின் கொடுமை.. தப்பிக்க கையை கிழித்துக்கொண்ட சிறுவன்..!

6

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சீனியர் மாணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக 17 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.

 

மூன்று மாதங்களுக்கு முன்பு அங்கு வந்த கோவையை சேர்ந்த தன்னை துணி துவைக்க சொல்வது, கழிவறைகளை சுத்தம் செய்ய சொல்வது என கொடுமைப்படுத்தியதாக கூறி அந்த சிறுவன் அவர்களிடம் இருந்த தப்பிக்க தன்னை தானே கையில் கிழித்துக்கொண்டு மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்தான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon