மனித உருவில் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி..!
இலங்கையில் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. வசந்தகுமார் என்பவர் வீடியோவில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு ஒன்று மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது.
குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் இறந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் வலைதளங்களில் பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





