டிராக்டர் மீது லாரி மோதி 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
திண்டிவனம் அருகே ஆலோ பிளாக் கருங்கல்லை ஏற்றி சென்ற டிராக்டரின் பின் பக்கத்தில் லாரி மோதிய விபத்தில் டிராக்டர் முன் பகுதியில் அமர்ந்திருந்த நான்கு வயது சிறுவன் கீழே விழுந்தான். அவன் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் சிறுவன் உயிரிழந்தான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





