--- --:--:-- --

சுவாமி தரிசனத்திற்கு பின் அனுமனை அழைத்துக் கொண்டு வாக்கு சேகரித்த தமிழிசை..!

8

சென்னை அடையாறு பகுதியில் அனுமன் வேடமிட்டு அவருடன் இணைந்து தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அடையாறு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த தமிழிசை அங்குள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்பொழுது பாஜகவினர் மலர்களை தூவி தமிழிசைக்கு வரவேற்பு அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon