பண்ணையில் பதுங்கியிருந்த முதலையால் ஓட்டம் பிடித்த விவசாயிகள்..!
கர்நாடகாவில் பண்ணையில் பதுங்கி இருந்த முதலையால் விவசாயிகள் பீதி அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த கங்காதர் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவரது பண்ணையில் முதலை இருப்பதை கண்டு அவ்வாறு அலறி அடித்து ஓட்டம் பிடித்தார்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் இல்லாததால் பண்ணைக்கு முதலில் வந்திருக்கலாம் என வனத்துறை தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





