--- --:--:-- --

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் பலர் கைதாவார்கள் : இபிஎஸ்

4

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுகவை சேர்ந்த மேலும் சிலர் கைது செய்யப்படக்கூடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டவர் போதை பொருள் பழக்கத்தை தமிழக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என குற்றம் சாட்டினார்.

 

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதியிடம் எடுத்துக் கொண்டே புகைப்படத்தையும் காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon