--- --:--:-- --

மாட்டு வண்டியில் இருந்து தடுமாறி விழுந்த தேமுதிக வேட்பாளர்..!

3

ஞ்சாவூர் அருகே மாட்டு வண்டியில் ஏறி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர் மாடு மிரண்டதால் தடுமாறி கீழே விழுந்தார். திருவையாறு அடுத்த மாதூர் பகுதியில் தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது மூதாட்டி ஒருவர் சாமியாடி குறி சொல்லி சிவகணேசனை வரவேற்றார். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி கொடுத்த சிவகனேஷன் மாட்டுவண்டியில் ஏரி வாக்கு சேகரித்தார்.

 

வண்டியில் இருந்து இறங்க முயன்ற பொழுது முதிய திடீரென மாடு மிரண்டதால் சிவகணேசன் தடுமாறி கீழே விழுந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon