--- --:--:-- --

அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர்.. பாலியல் புகாரால் பணியிடை நீக்கம்..!

7

யிலாடுதுறையில் அரசு மகளிர் கலை கல்லூரி பேராசிரியர் பாலியல் புகார் பணியில் நீக்கம் செய்யப்பட்டார்.

 

வரலாற்று துறையின் பேராசிரியராக பணியாற்றி வந்த ராமர் என்பவர் மாணவி ஒருவருக்கு ஆபாச படத்தை செல்போன் வழியே அனுப்பியதாக புகார் அளித்தது. அவரை கல்லூரி கல்வி இயக்குனர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon