--- --:--:-- --

ஏப்ரல் 19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை..!

8

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அன்று புதுச்சேரியில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon