--- --:--:-- --

வய நாட்டில் இன்று ராகுல் வேட்புமனு தாக்கல்..!

4

கேரள மாநிலம் வய நாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 ஆம் தேதி உரை கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜாவின் மனைவியும், பாஜகவின் அந்த கட்சியின் மாநில தலைவருமான சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். வயநாட்டில் இன்று ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் பொழுது ஒரு மெகா ரோட் ஷோ நடத்தப்படும் என கேரள காங்கிரஸ் பொறுப்பாளர் விஸ்வநாதன் கூறினார்.

 

இப்பொழுது அவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நான்கு லட்சத்து 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon