திருப்பதியில் பிரசாத பைகளை காலணிகளாக மாற்றிய பக்தர்கள்..!
திருப்பதி மலையில் கோடை வெயில் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் பிரசாதத்திற்காக விற்பனை செய்யப்படும். பிரசாத பைகளை காலணிகளாக அணிந்து நடந்து சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





