--- --:--:-- --

12ம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான போனஸ் மதிப்பெண் கிடையாது..!

9

12ம் வகுப்பு கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் கிடையாது என தேர்வு துறை அறிவித்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு கணித பொதுத் தேர்வில் நான்கு கேள்விகள் தவறாக இடம் பெற்று இருந்ததாகவும் அதற்குரிய 13 மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கணித ஆசிரியர்கள் தேர்வு துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இது குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் கேள்விகள் அனைத்தும் சரியாக இருந்ததாக கூறி போனஸ் மதிப்பெண் அளிக்க தேர்வு துறை மறுத்துவிட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon