பாஜக போடும் அரசியல் வேஷம்.. பெரியார் மண்ணில் எடுபடாது – அமைச்சர் அன்பில் மகேஷ்
கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக போடும் அரசியல் வேஷம் பெரியார் மண்ணில் எடுபடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





