சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது மோதிய கார்..!

ஞ்சாப் மாநிலத்தில் வேகமாக வந்த கார் வயதான தம்பதி மீது மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் தம்பதி மீது மோதியது மட்டுமல்லாமல் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தில் வயதான தம்பதி உட்பட படுகாயம் அடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.