--- --:--:-- --

த.வெ.க அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை – சி.பி.ஐ வீரபாண்டியன் பேட்டி

7

.வெ.க-விற்கு ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மையான மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பை மதிப்பளித்து நாங்கள் எடுத்த முடிவு. ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு.

 

விலக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால் கட்சி முடிவு செய்யும். த.வெ.க-விற்கு ஆதரவு அளிக்கிறோம். கூட்டணியில் இல்லை. எந்த நேரத்திலும் ஆட்சியை கவிழ்க்கும் சிந்தனை எங்களுக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon