பெங்களூர் குண்டு வெடிப்பு..புதிய சிசிடிவி காட்சி வெளியீடு..!
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் தனியார் உணவகத்தில் பத்து நிமிடத்தில் வெடிகுண்டு வைத்துவிட்டு வெளியேறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர் தனியார் உணவகத்தில் பத்து நிமிடத்தில் வெடிகுண்டு வைத்துவிட்டு வெளியேறும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நாகையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்ற இளைஞர் பைக் வீலிங் செய்து அந்த வீடியோவை சினிமா பாடல் இசை பின்னணியுடன் instagram-யில் பதிவு செய்து வந்துள்ளார். நேற்று...
நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்தாடும் பாறையில் பழங்குடியின கிராமத்திற்கு பேருந்து சேவையை அமைச்சர் ராமச்சந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நீலகிரி...
தேசிய ஊடகத்தை மூட அர்ஜென்டினா அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக அர்ஜென்டினாவில் இருந்து ஒரே தேசிய ஊடக நிறுவனத்தை மூட நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த...
சென்னையிலிருந்து தாம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அழைத்துவரப்பட்ட மூதாட்டி ஒருவர் 200 ரூபாய்...
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் நிலையில் சாலைகள், வீடுகள், மரங்கள் தெரியாத வண்ணம்,...
காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதற்கு பிறகு மாசிலாமணி, சமர், வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் அவர்....
இயக்குனர் பாலா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களை அடிப்பார் என பல முறை சர்ச்சைகள் வந்திருக்கிறது. வணங்கான் படத்தின் ஷூட்டிங்கில் பாலா என்னை அடித்துவிட்டார் என நடிகை மமிதா...
நடிகை ரெஜினா, தமிழில் சில படங்களே நடித்து மக்களிடம் பிரபம் ஆனவர். கடந்த 2005ம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய...
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடத் தமிழக அரசு சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ...
கோடை காலத்தை ஒட்டி தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கும் முன்பே, நாட்டின் பல நாடுகளில்...
ஐபிஎல் தொடரின் முதல் பழங்குடியின வீரர் ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கி உள்ளார். கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ராபின் மின்சை...
தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக பேண்ட் வாத்திய கலைஞரை நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பேண்ட்...
தருமபுரம் விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மடத்திற்கு உள்ள அச்சுறுத்தல் காரணமாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில்...
குட்டி இறந்ததை அறியாமல் தாய்க் குரங்கின் செய்கைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள போர்சன்ஸ் சாலை பகுதியில் தனது குட்டி இறந்ததை...
நண்பனுக்காக முகமூடி அணிந்து கல்லூரி மாணவியை கடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த ஹரி அரவிந்த் என்பவரும், இளம்பிள்ளையைச் சேர்ந்த கல்லூரி...
புதுச்சேரியில் பெண்ணின் புகைப்படத்தை இணையதளத்தில் கால் கேர்ள் என பதிவு செய்து பணம் சம்பாதித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த...
ஜார்கண்டில் சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண்ணை அவரது கணவர் தன் எதிரே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இதுவரை நான்கு பேர் கைது...
தொழிலதிபரும் இந்தியாவின் பணக்காரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பாணிக்கும் ராதிகாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் ஜூலை மாதம்...
சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் அம்சவல்லி தம்பதி திருச்சி நாகலாபுரம் பகுதியில் கரும்பு வெட்டும் பகுதியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது குழந்தை சுபஸ்ரீ அருகில் கரும்பு பாரம்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக கவுன்சிலர் குடும்பத்தினரும் பக்கத்து வீட்டுக்காரரும் முரட்டு கட்டைகளுடன் தாக்கி கொண்டனர். நிலத்தகராறு காரணமாக மாற்றுத்திறனாளி ராமர் என்பவர் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த...
அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டார். சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் விரைவு ரயிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். ...
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சாந்தனின் உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகால சிறை தண்டனைக்கு பிறகு...