--- --:--:-- --

காதல் திருமணம் செய்த காதலர்களின் நெகிழ்ச்சி சம்பவம்..!

3

காதல் திருமணம் செய்து கொண்ட இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் காரைக்குடியில் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். கோவையை சேர்ந்த அந்த 19 வயது பெண்ணின் பெற்றோர் மகளை தேடி வந்த பொழுது தங்களை பிரிக்க வேண்டாம் என்று கூறி புதுமண தம்பதி ஒருவரை ஒருவர் இறுக கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

 

பேச்சுவார்த்தைக்குப் பின்னும் காதலர்களை அவர்கள் விருப்பப்படி செல்ல போலீசார் அனுமதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon