--- --:--:-- --

சாலையில் தாறுமாறாக ஓடிய நெருப்புக்கோழி..!

4

தென்கொரியாவில் 6 அடி உயரத்திற்கு மேல் உள்ள நெருப்புக்கோழி ஒன்று முக்கிய சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் ஓடும் காட்சி இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. சாலையில் நெருப்புக் கோழியை கண்டு வாகன ஓட்டிகள் திகைத்தனர்.

 

உயிரியல் பூங்காவிலிருந்து வெளியேறிய அந்த நெருப்புக் கோழி முக்கிய சாலையில் வாகனங்கள் கிடைக்க தாறுமாறாக ஓடியது. பின்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகினர் நெருப்பு கோழியை பிடித்தனர். 4 வயதுடைய அந்த கோழி மீண்டும் பத்திரமாக உயிரியல் பூங்காவில் விடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon