--- --:--:-- --

பாதயாத்திரை பலன் தராது.. வட இந்தியர்களை வைத்து பொதுக்கூட்டம்..!

5

அண்ணாமலையின் பாதையாத்திரை தமிழ்நாட்டில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.

 

அதிமுக ஊழல் கட்சி எனவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். வள்ளுவனை புகழ்ந்தார்கள், மக்கள் எதிர்த்தார்கள் இப்போது எம்ஜிஆர் ஜெயலலிதாவை புகழ்கிறார் என தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon