--- --:--:-- --

சபரிமலைக்கு சென்ற பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்..!

8

மதுரையில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டு இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

 

25 பக்தர்கள் சென்ற மினி பேருந்து சாலை வளைவில் திரும்பும் பொழுது விபத்திற்கு உள்ளானது. இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon