--- --:--:-- --

விவசாய நிலங்களை சூறையாடிய ஒற்றை யானை..!

9

நெல்லையில் விவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. முருகன் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்திற்கு புகுந்த யானை கூட்டம் 250க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மரவள்ளி கிழங்குகள், வாழை மரங்கள், நெஞ்சை பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றுள்ளன.

 

விவசாயிகள் அச்சத்தில் உறைந்து உடனடியாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon