--- --:--:-- --

கலைஞர் பெயர் போடவே ஜல்லிக்கட்டு மைதானம்: நிர்மல்குமார் பேட்டி

9

துரையில் கலைஞர் பெயர் போடுவதற்காக ஜல்லிக்கட்டு மைதானத்தை திமுக கட்டியுள்ளது; ஜல்லிக்கட்டு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்குக்கான ஆயத்த பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

 

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த மக்கள் ஒருசிலவற்றிற்காக ஆசைப்படுகிறார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கிறதோ பார்ப்போம்” என்று பதிலளித்த நிர்மல்குமார், அமித்ஷா தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி குறித்த கேள்விக்கு, “தவெக தன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது.

 

 

நாம் யாரிடமும் எந்த விஷயத்திலும் சமரசம் செய்ய போவதில்லை. என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம் – மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon