--- --:--:-- --

பணப்பட்டுவாடா குறித்து மதுரையில் ஆர்.பி.உதயகுமார் சூசகப் பேச்சு

9

துரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது குறித்து மிகவும் சூசகமாகப் பேசினார்.

 

“இந்த முறை வறட்சியே இருக்காது” என அவர் குறிப்பிட்டதால், அங்கிருந்த அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon