--- --:--:-- --

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்..!

5

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பட்டியலின்படி பிரதமர் மோடி 76 சதவீத புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மோடிக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து அதிபர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 40 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்தாவது இடத்திலும் இருப்பதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அரசியல் புலனாய்வு ஆராய்ச்சி நிறுவனம் 21 உலக தலைவர்களை வைத்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon