மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்..!
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரி காவலர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இராமநாதபுரம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த கார்த்திக்கு என்பவர் 10 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வரும் நிலையில் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





