--- --:--:-- --

ஆதித்யா எல் 1 புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது : நிகர் ஷாஜி

2

பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்டிலிருந்து விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. சரியான சுற்றுவட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஆதித்யா எல் 1 சுற்று வட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம் நாத் தெரிவித்துள்ளார்.

 

சந்திரயான், ஆதித்யா வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது என மத்திய அமைச்சர் விஜயேந்திர சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரும் ஆதித்யா திட்ட இயக்குனருமான நிகர் ஷாஜி உரையாற்றினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon