--- --:--:-- --

ஆதித்யா எல் – 1 பிரதமர் மோடி வாழ்த்து..!

1

தித்யா எல் 1 விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் எடுத்து வரும் முயற்சி ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கானது.

 

இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்கிறது. இந்தியாவின் முதல் சூரிய விண்வெளி திட்டத்தின் வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகள் பொறியாளர்களுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon