--- --:--:-- --

நீட் தேர்வு மாணவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்..!

7

நீட் தேர்வை வைத்து திமுக அரசு ஆதாயம் தேட பார்க்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே செய்தியாளர்களை சந்தித்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நீட் தேர்வில் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் உங்களை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

 

திமுக அரசு மாணவரின் மன உறுதியை கொலைக்கும் வகையில் உள்ளதாகவும், போராட்டம் நடத்துவதாகவும் தமிழில் சௌந்தரராஜன் குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon