--- --:--:-- --

மதுரை அதிமுக மாநாடு சென்னையிலிருந்து வரும் சிறப்பு ரயில்..!

10

துரையில் நாளை மறுநாள் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை காலை மதுரை சென்றடைகிறது.

 

மீண்டும் 20 ஆம் தேதி இரவு புறப்பட்டு, வருகிற 21ஆம் தேதி காலை சென்னை வந்தடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தாம்பரம் பணிமனையில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon