--- --:--:-- --

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் குரேஷி கைது..!

4

சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இம்ரான் கானின் வலதுகரமாக செயல்பட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் குரேஷி கைது செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருந்த பொழுது ஆர் எஸ் ரகசியங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் கைது செய்தனர். 67 வயதாகும் குரேஷி இம்ரான் தேர்தலில் முறைகேடு செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் மே 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட குரேசி ஜூன் 6-ம் தேதி விடுதலையானார்.

 

தற்பொழுது வேறு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon