--- --:--:-- --

திடீரென்று உடைந்து விழுந்த மரக்கிளை.. அதிர்ஷ்டவசமாக தப்பிய இளைஞர்கள்..!

7

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் திருவரங்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையின் மரத்தின் கிளை திடீரென்று உடைந்து சாலையில் சென்ற பைக் மீது விழுந்தது.

 

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon