சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அடுத்த மாதம் ஆறாம் தேதி சென்னை வருகிறார். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா வரும் ஆறாம் தேதி நடைபெற உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





