பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்த முத்தரசன்..!
நாடு முழுவதும் விலகி வரும் நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளவே பாரதிய ஜனதா அமலாக்க துறையை சட்டவிரோதமாக ஏவி வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்.
முத்தரசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் விலைவாசி உயர்வை மோடியரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை மட்டுமே மத்திய அரசு கவனித்து வருவதாக விமர்சனம் செய்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





