செல்போன் பயன்படுத்த காவலர்களுக்கு தடை : சென்னை காவல் ஆணையர்
பணியில் இருக்கும் பொழுது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவை வெளியிட்டுள்ளார். பணியை சரியாக செய்ய முடியாதபடி கவனிச்சிதறல் ஏற்படுவதால் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





