--- --:--:-- --

போக போக பாருங்கள், த.வெ.க அரசு குறித்து பசும்பொன்னில் ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

11

போக போக பாருங்கள், த.வெ.க அரசு குறித்து பசும்பொன்னில் ஸ்டாலின் பரபரப்பு பேட்டிபசும்பொன்னில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், “த.வெ.க அரசு 6 மாதங்கள் கூடத் தாங்காது என்று கூறினீர்கள், ஆனால் அரசு தொடர்ந்து நீடிக்கிறதே?” என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

 

 

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “போக போக பாருங்கள்… எப்படித் தாங்குகிறது என்று தெரியும்” எனத் தெரிவித்துத் த.வெ.க ஆட்சியின் ஆயுள் குறித்துப் பரபரப்பான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon