--- --:--:-- --

சென்னையில் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்..!

1

சென்னையில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon