--- --:--:-- --

பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த தம்பதி..!

10

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது சுரேஷ்குமார் – தமிழரசி என்ற தம்பதி கோயம்புத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து இளம் பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. தமிழரசியை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவான சுரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon